காடழிப்பு நடவடிக்கைகளுக்கு உரிய அதிகாரிகள் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும்-எதிர்கட்சி தலைவர்!

625.368.560.350.160.300.053.800.560.160.90 3
625.368.560.350.160.300.053.800.560.160.90 3

நாட்டில் இடம்பெற்று வரும் காடழிப்பு நடவடிக்கைகளுக்கு உரிய அதிகாரிகள் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.