மோட்டார் குண்டு மீட்பு

IMG 20210312 WA0098
IMG 20210312 WA0098

16வது  சிங்க  படையினருக்கு சிவில் ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலுக்கு  அமைவாக நேற்று (11)  வவுனியா கரப்புக்குட்டி பிரதேசத்தில் பாவனைக்கு ஓவ்வாத  88  மி.மீ மோட்டார் வெடிகுண்டு மீட்கப்பட்டது.

குறித்த வெடிகுண்டு மேலதிக விசரைணைக்காக கணகராயன்குளம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.