நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 235 பேர் குணமடைவு!

Coronavirus Update 2 2
Coronavirus Update 2 2

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 235 பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 88,623 ஆக அதிகரித்துள்ளது.