தேங்காய் எண்ணை தொடர்பில் வௌியிடப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தல்!

Bandula gunawardena
Bandula gunawardena

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணையை வேறு எண்ணை வகைகளுடன் கலப்பதை தடுக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.