மேலும் 294 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவு!

202005111013537942 From cinkampunariyai 21 had no coronary infection SECVPF
202005111013537942 From cinkampunariyai 21 had no coronary infection SECVPF

நாட்டில் மேலும் 294 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 89,701 ஆக உயர்வடைந்துள்ளது.