13 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் அடங்கிய பொதிகள் மீட்பு!

main qimg 739d36c793e40429ae9c3232727921fa
main qimg 739d36c793e40429ae9c3232727921fa

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கழிப்பறையில் இருந்து 13 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் அடங்கிய 3 பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.