பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தல்!

3244a581 d1c4ffbb coconut oil 850x460 acf cropped
3244a581 d1c4ffbb coconut oil 850x460 acf cropped

பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய்யுடன் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 95 கொள்கலன்களை திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.