ஸ்புட்னிக்-வி தடுப்பூசி டோஸ்களை வாங்க அமைச்சரவை அனுமதி!

606099
606099

ரஷ்யாவிடமிருந்து ஆறு மில்லியன் ஸ்புட்னிக் – வி டோஸ் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தடுப்பூசிகள் 69.65 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கொள்வனவு செய்யப்படும்.

இது தொடர்பான முன்மொழிவை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அமைச்சரவை முன்மொழிந்திருந்தார்.