புங்குடுதீவில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

169469157 1617024678506431 1645280891986761138 n
169469157 1617024678506431 1645280891986761138 n


புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சதாசிவம் அன்னமுத்து அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது .

அவரின் குடும்பத்தினரின் நிதிப் பங்களிப்புடன் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களிற்கன கற்றல் உபகரணங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது .

குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.