இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை!

power
power

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சிலர் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பளம் அதிகரிக்காமை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து இன்று (08) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்க ஒன்றியத்தின் நடவடிக்கை குழு ஏற்பாட்டாளர் ரஞ்ஜன் ஜயலால் குறிப்பிட்டார்.