உலக அழகி கரோலைன் ஜூரி – சூலா பத்மேந்திர கைது!

1617871659 7365140 hirunews
1617871659 7365140 hirunews

திருமதி உலக அழகுராணி கரோலைன் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திர ஆகியோர் கறுவாத்தோட்டம் காவல்துறையினரால் இன்று(08) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருமதி சிறிலங்கா அழகுராணியாக அண்மையில் கிரீடம் சூடிய புஷ்பிகா டி சில்வாவினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.