கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 260 பேர் இன்று அடையாளம்!

vairash1 1 1
vairash1 1 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 260 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 94,253ஆக உயர்வடைந்துள்ளது.