மேலும் 49 பேர் சற்று முன்னர் அடையாளம்!

Coronavirus Update 2 2
Coronavirus Update 2 2

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 49 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 309ஆக உயர்வடைந்தது.