காவல்துறை பிணையில் ஜம்புரேவல சந்தரரதன தேரர் விடுதலை!

1562244283 courts 2
1562244283 courts 2

கொழும்பு – கோட்டையில் இன்று முற்பகல் இடம்பெற்ற போராட்டத்தின்போது, சட்டவிரோதமாக ஒன்று கூடியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சிங்களே அபி தேசிய அமைப்பின் பொதுச்செயலாளரான, ஜம்புரேவல சந்தரரதன தேரர் உட்பட 2 பேர் காவல்துறை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.