கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 228 பேர் இன்று குணமடைவு!

vikatan 2020 07 d3a14203 c091 4c01 9aef 5310fb812abb fusion medical animation rnr8D3FNUNY unsplash 1
vikatan 2020 07 d3a14203 c091 4c01 9aef 5310fb812abb fusion medical animation rnr8D3FNUNY unsplash 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 228 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91,272ஆக உயர்வடைந்துள்ளது.