பதுளையில் இடம்பெற்ற விபத்தில்13 பேர் காயம்; ஒருவர் பலி

202005081531316104 Tamil News accident textiles employees 3 person died in krishnagiri SECVPF 1
202005081531316104 Tamil News accident textiles employees 3 person died in krishnagiri SECVPF 1

பதுளை – கந்தகெட்டிய – போபிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர்.

வேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்தமை காரணமாகவே நேற்று(வியாழக்கிழமை) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த 13 பேரில் ஐந்து சிறுவர்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.