மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

116639907 a2e648bd 39d1 499c ac17 ecdacef0a9aa
116639907 a2e648bd 39d1 499c ac17 ecdacef0a9aa

இலங்கையில் மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.