கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகை நாளை ஆரம்பம்

202004101403213113 5 states worst hit by coronavirus in India A quick look at SECVPF 1
202004101403213113 5 states worst hit by coronavirus in India A quick look at SECVPF 1

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் 2ஆவது டோஸ் நாளை (புதன்கிழமை) முதல் வழங்கப்படவுள்ளது.

அதன்படி, சுகாதாரப் பிரிவினருக்கு முதலில் அதனை வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.