கொரோனா தொடர்பான புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்!

Corona Death 2
Corona Death 2

கொரோனா தொடர்பான புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கொவிட்-19 அல்லாத மரணங்களின் இறுதி சடங்குகள் 24 மணி நேரத்திற்குள் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,குறித்த மரணங்களின் இறுதி சடங்கு நிகழ்வில் 25 பேர் மாத்திரமே பங்குகொள்ள முடியும் எனவும் சுகாதார வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.