உழைக்கும் மக்கள் அதிகாரத்தை நோக்கி அணிதிரள்வோம்:மேதினக்கூட்டம்!

0573515b 33bd 4f5f 80d0 9aef8c6fb4e1
0573515b 33bd 4f5f 80d0 9aef8c6fb4e1

உழைக்கும் மக்கள் அதிகாரத்தை நோக்கி அணிதிரள்வோம்” எனும் தொணிப்பொருளில் புதியஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசக்கட்சியின் மேதினக்கூட்டம் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் நேற்று இடம்பெற்றது.

IMG 2032 1

கட்சியின் வன்னி மாவட்டங்களிற்கான செயலாளர் நி.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிழ்வு கொவிட்-19 சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்றது.

IMG 2030

நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்களான டொன்பொஸ்கோ, மற்றும் பகிரதன், உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் மேதினம் தொடர்பான சிறப்புரைகளையும் வழங்கியிருந்தனர்