நாளாந்தம் 25,000 கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது

download 12
download 12

நாள் ஒன்றில் சுமார் 25,000 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளர்களுக்கு மேலதிகமாக 10,000 கட்டில்களை ஒதுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.