வனஜீவராசிகள் திணைக்களம் நிர்வகிக்கும் நிறுவனங்கள் மூடுப்படுகின்றது

d7c2920e 0776cf03 department of wildlife conservation 850 850x460 acf cropped
d7c2920e 0776cf03 department of wildlife conservation 850 850x460 acf cropped

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா முகாம்களை நாளை (05) முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.