வணிகப்பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன்!

received 186813759962760
received 186813759962760

இன்று மாலை வெளிவந்த கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் குமரச்சந்திரன் சந்திரவதனன் வணிகப்பிரிவில்
முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளார்