50 கிராம சேவகர்களுக்கு கொரோனா

1595510689 corona outbreak 2
1595510689 corona outbreak 2

50 கிராம சேவகர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக இலங்கை கிராம சேவகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதன் தலைவர் சுமித் கொடிகார இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மேலும் 100 கிராம சேவகர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.