20 தொடருந்து சேவைகள் இடைநிறுத்தம்

1611802574 train 2
1611802574 train 2

கொவிட் பரவல் அதிகரித்துள்ளமையினால் இரவு அஞ்சல் தொடருந்து உட்பட 20 தொடருந்து சேவைகள் இன்று (06) முதல் ரத்து செய்யப்படவுள்ளன.

இதனைத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.