வவுனியா பொது வைத்தியசாலைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

பொது வைத்தியசாலை
பொது வைத்தியசாலை

வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளாரக பதவியேற்ற வைத்திய கலாநிதி ஜெறல்டின் நிலக்சன் இன்று (06) பதவியேற்றுள்ளார்.

வைத்திய கலாநிதி ஜெறல்டின் நிலக்சன் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் ஆவார்.

இது வரை பணிப்பாளராக கடமையாற்றிய வைத்திய காலாநிதி காண்டீபன் தனது கற்றல் செயற்பாடுகளுக்காக சென்றுள்ள நிலையிலேயே இவர் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்