மதுபான விற்பனைக்கு புதிய சுகாதார வழிகாட்டல்

download 23
download 23

மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் உணவு விடுதிகளுக்கான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கையொன்று மதுவரி ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல் சுற்றுநிருபத்திற்கமைய வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.