60 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேயினுடன் தென்னாபிரிக்க பிரஜை கைது!

katunayake
katunayake

கென்யா நைரோபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த தென்னாபிரிக்க பிரஜை ஒருவரிடமிருந்து 60 மில்லியன் ரூபா பெறுமதியான 2.29 கிலோகிராம் கொக்கையின் போதைப்பொருள் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.