கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 892 ஆக உயர்வு!

Corona Death 2
Corona Death 2

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 24 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 892 ஆக அதிகரித்துள்ளது