முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க. துரைரட்ணசிங்கம் காலமானார்!

download 6 copy
download 6 copy

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க. துரைரட்ணசிங்கம் காலமானார்.

கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.