தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 686 பேர் கைது !

thanimai 5
thanimai 5

கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 686 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.