தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 793 பேர் கைது!

thanimai 6
thanimai 6

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக மேலும் 793 பேர் நேற்றையதினம் (28) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.