வீட்டின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததில் பெண் பலி!

deth
deth

பன்னல காவற்துறை பிரிவிற்குட்பட்ட உடுகம பகுதியில் வீடொன்றின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததில் காயமடைந்த குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பன்னலகாவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.