பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் -பந்துல குணவர்தன

 குணவர்தன
குணவர்தன

உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டாம் என வாழ்க்கைச் செலவு குழு, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் வாழ்க்கைச் செலவு குழு நேற்று (09) மாலை கூடியதாக வர்த்தக அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.