சி.ஐ.டி.யின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு முதன் முறையாக பெண் நியமனம்

thumb large 549
thumb large 549

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு முதன்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் மகளிர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் இமேஷா முதுமால குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.