விவசாய அமைச்சின் கீழ் மாற்றப்பட்ட லங்கா பொஸ்பேட் நிறுவனம்

download 34
download 34

கைத்தொழில் அமைச்சின் கீழ் காணப்பட்ட லங்கா பொஸ்பேட் நிறுவனத்தை விவசாய அமைச்சின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், லங்கா பொஸ்பேட் நிறுவனத்தை விவசாய அமைச்சின் கீழ் கையகப்படுத்தப்பத்தி, அதி விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.