தெமட்டகொட பகுதியில் மேலும் 15 பேருக்கு கொரோனா

202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF
202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF

வேகமாக பரவக்கூடிய இந்தியாவின் டெல்டா வகை கொவிட் வைரஸ் முதலில் இனங்காணப்பட்ட  தெமட்டகொட பகுதியில் மேலும் 15 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் எந்த வகையான கொவிட் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்வதற்காக அவர்களுடைய பி.சி.ஆர் மாதிரிகள் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.