தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,082 பேர் கைது!

thanimai 5
thanimai 5

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக மேலும் 1,082 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.