வேலணை, துறையூர் கரையில் இறந்த டொல்பின் ஒன்று இன்று கரையொதுங்கியது

VideoCapture 20210620 210038
VideoCapture 20210620 210038

யாழ்ப்பாணம் – வேலணை, துறையூர் கடற்கரையில் இறந்து உடல் சிதைவடைந்த நிலையில் டொல்பின் ஒன்று இன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த டொல்பினை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் உடற்கூற்று பரிசோதனைக்காக எடுத்து சென்றுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.