ஹெரோயினுடன் கொகு சமிந்த கைது!

1624437725 Arrest 2
1624437725 Arrest 2

போதைப்பொருள் வர்த்தகரான ஹரக் கடா என்பவரின் பிரதான உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம பகுதியில் வைத்து நேற்று இரவு 8.30 மணியளவில் ஹெரோயினுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமரசிங்க கமகே சமிந்த எனும் கொகு சமிந்த என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 3 கிராம் 650 மில்லி கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.