மேலும் 962 பேர் குணமடைவு

202105160039341680 6 killed for corona SECVPF
202105160039341680 6 killed for corona SECVPF

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 962 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 255,833 ஆக அதிகரித்துள்ளது.