அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கொழும்பில் போராட்டம்!

201806081825332202 dharna struggle demanding to solve the drinki 720x450 1

நாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிபர், ஆசிரியர் சங்கங்கள் இன்று (22) கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுக்கவுள்ளன.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளதுடன், அங்கிருந்து ஜனாதிபதி செயலகம் வரை சென்றடையவுள்ளது.