இன்று கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்

corona 11 1 720x375 1
corona 11 1 720x375 1

இன்றைய தினம் 20 மாவட்டங்களில் 243 மையங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன.

இன்று காலை 8.30 மணி முதல் குறித்த பிரதேசங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

எனவே பொதுமக்கள் தமது வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள மையங்களில் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள முடியும்.