விமல் வீரவன்ச சுயதனிமைப்படுத்தலில்!

vimal weerawansha 2014
vimal weerawansha 2014

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவரது பாதுகாப்பு படையினரில் உள்ள சில காவல்துறை அதிகாரிகளுக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து அவர் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.