மின்னுற்பத்தி நிலையங்களை இயக்குவதில் பாரிய சிக்கல்!

download 4 5
download 4 5

நாட்டிலுள்ள திரவ இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தை போதிய அடிப்படை வசதிகள் இன்றியே இயக்குவதாக மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் சௌம்ய குமாரவடு இதனை தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக மின்னுற்பத்தி நிலையங்களை இயக்குவதில் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.