கிளிநொச்சியில் சில பகுதிகளில் இன்று மின் தடை!

மின்
மின்

கிளிநொச்சியில் சில பகுதிகளில் இன்று 8 மணித்தியாலங்கள் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயரழுத்த மின் வேலைகள் காரணமாக இவ்வாறு மின்தடை ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது

அதன் படி காலை 9.00தொடக்கம் மாலை 5.00மணி வரை கிளிநொச்சிச்சி டிப்போ சந்தி தொடக்கம் பரந்தன் வரையும் கிளிநொச்சிச்சி டிப்போ சந்தி தொடக்கம் இணைமடு சந்தி வரையும் ஆகிய பகுதிகளுக்கும் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது