அசெம்பிளீஸ் ஒவ் கோட் ஒவ் சிலோன் ஐந்து மாவட்டங்களுக்கு உதவி!

image0
image0

அசெம்பிளீஸ் ஒவ் கோட் ஒவ் சிலோன் வட பிராந்தியம் ஐந்து மாவட்டங்களுக்கும் கொவிட் பேரிடர் உதவிகள் வழங்கி வருகின்றார்கள். அதன் அங்கமாக யாழ் போதனா வைத்தியசாலை நோயாளர்கள் பராமரிப்பு  தேவைகளை சந்திக்கும் பொருட்டு ஒரு தொகைப் பணம் வளங்கப்பட்டது. தொடர்ந்துகோப்பாய் கொரோனா பராமரிப்பு இல்லத்திற்கும் மருத்துவ பராமரிப்பு உபகரணங்கள் வழங்கவுள்ளார்கள்.