மேலும் 1,055 பேர் குணமடைவு

corona death28 1 6
corona death28 1 6

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 1,055 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இதுவரை கொவிட் தொற்றிலிருந்து 433,093 பேர் குணமடைந்துள்ளனர்.