கோப்பாயில் கொரோனா இடர்கால உலர் உணவு விநியோகம்!

269035b5 2c92 4eaa 843d 0d10782257d5
269035b5 2c92 4eaa 843d 0d10782257d5

வன்னி ஹோப் அவுஸ்ரேலியா, மலையக சமூக அபிவிருத்தி நிறுவனம் காந்தி இல்லம் நியுசிலாந்து தமிழ் நிதியம் ஆகியன கூட்டாக இணைந்து கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் அமைந்துள்ள ஜே/258 இருபாலை கிழக்கு ஜே/260 கோப்பாய் தெற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவின் கீழ் வசிக்கின்ற பெண் தலைமைத்துவ மாற்றுத்திறனாளிகள் தொழில் இழந்த வருமானம் குறைந்த 50 குடும்பங்களுக்கு ஒரு வாரகாலத்திற்குரிய உலர் உணவு பொதிகள் 29-09-2021 அன்று வழங்கிவைக்கப்பட்டன.