ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இலங்கைக்கு

நனோ
நனோ

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் முதல் தொகுதி இன்று (20) நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதற்கமைய, 100,000 லீற்றர் நனோ நைட்ரஜன் திரவ உரம் இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.